Posted inArticle
‘கலப்பு கற்பித்தல்’ : பல்கலைக்கழக மானியக் குழுவின் திட்டம் மிக மோசமானதொரு சிந்தனை – அபூர்வானந்த் | தமிழில்: தா.சந்திரகுரு
உயர்கல்வி நிறுவனங்களில் கலப்பு கற்பித்தல் முறையை ஊக்குவிக்கும் பல்கலைக்கழக மானியக் குழுவின் முன்மொழிவு மாணவர்களும், ஆசிரியர்களும் நேருக்கு நேரிருந்து கற்பிக்கும் முறையை இணையவழி கற்பித்தலைக் கொண்டு மாற்றுவதாக இருக்கிறது. ஆரம்பத்தில் முப்பது சதவீத படிப்புகள் இணையவழியில் இருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிற இந்த புதிய…