Bloated Stomach

  • இரா. கலையரசியின் கவிதைகள்

    இரா. கலையரசியின் கவிதைகள்

    உடைந்த பாத்திரம். ************************ மழை மத்தளம் வாசித்தபடி, இடி மின்னலை அழைத்து வர பணித்து இருந்தது. அரிசி பொரியாய் ஒட்டிக் கொண்டிருந்த மணமக்கள் “ஃப்ளக்ஸ்” அந்த வீட்டில் தன் உயிரைத் துறக்கக் காத்திருக்கிறது. குட்டி போட்ட பூனை தன் குட்டிகளை அழுத்திப் பிடிக்க, மண்தரையில் சகதியும் சேறும் மெல்ல…