Posted inArticle
பிளாஸ்மா சிகிச்சை – நிரஞ்சனா ராஜலட்சுமி (கால்நடை நுண்ணுயிரியலாளர்) | தமிழில்: கி.ரமேஷ்
கோவிட் 19 கண்டுபிடிக்கப்பட்டு சுமார் நான்கு மாதங்கள் கடந்து விட்டன. மற்ற பல கொரோனா வைரஸ்களைப் போலவே சார்ஸ் கோவிட் 2 வைரசும் மிகவும் தந்திரமானது. அதன் தன்மையை முழுமையாகத் தெரிந்து கொள்வது சவாலாகவே இருப்பதால், ஒரு திறனுள்ள தடுப்பு மருந்தைக்…