Posted inWeb Series
பெயர் சொல்லும் பறவைகள் 2: ரிச்சார்டு நெட்டைக்காலி – முனைவர். வெ. கிருபாநந்தினி
பொதுப் பெயர் - Richard's pipit அறிவியல் பெயர் - Anthus richardi பெயர் காரணம் Anthus L. anthus – என்பவை புல்வெளிகளில் உள்ள சிறிய பறவையாகும். மான்சியர் ரிச்சார்டு Monsieur Richard (1745–1835) என்பவர் தபால்துறையில் நிர்வாகக்குழு தலைவராக…