Posted inArticle
எலும்புன்னா எனக்கு ரொம்ப பிடிக்குமே.. – பேரா.சோ.மோகனா
என்னம்மா கண்ணு..நல்லியா? கண்ணு நீங்கள் மட்டன் சாப்பிடுபவரா? அப்படின்னா நல்லி எலும்புன்னு ஒரு நீள எலும்பைக் குழம்பில் போடுவார்களே..அது என்னான்னு தெரியுமா? ஆஹா.. அதன் சுவையே சுவை.. அதன் நடுவில் இருக்கும், கொழ கொழன்னு கரும்பழுப்பு நிறத்தில் ஒரு பொருள் இருக்கும்.…