Posted inCinema
மைதான் – இந்தி திரைப்படம் விமர்சனம்
2024 ஏப்ரல் 11 அன்று திரையரங்குகளில் வெளியாகி இப்போது அமேசான் பிரைம் தளத்தில் பார்க்கலாம். இந்திய கால்பந்து உலகில் மிக முக்கியமானவரான சையத் அப்துல் ரகீம் என்பவரது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. அமித் ஷர்மாவின் இயக்கத்தில் அஜய் தேவகன், பிரியாமணி,…