Posted inBook Fair
சிறந்த நூல்களுக்கான விருதுகள் அறிவிப்பு..!
புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவையொட்டி சிறந்த புத்தகங்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளா்கள் வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சாா்பில் கடந்த பிப்.14 -ஆம் தேதி தொடங்கிய 4ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா வரும் 23ஆம் தேதி வரை…