The Indian Postal Department has abolished the Book Post Service article translated by Sanmuga Veeramani

‘நூல் அஞ்சல்’ சேவையை இந்திய அஞ்சல் துறை ஒழித்துக்கட்டிவிட்டது

‘நூல் அஞ்சல்’ சேவையை இந்திய அஞ்சல் துறை ஒழித்துக்கட்டிவிட்டது - மணிஸ் மோடி 2024 டிசம்பர் 18 அன்று இந்திய அஞ்சல் துறை நூலஞ்சல் சேவையை (Book Post Service) அடாவடியாக ஒழித்துக்கட்டியிருக்கிறது. இது புத்தக ஆர்வலர்கள் மற்றும் புத்தகங்கள் வெளியிடும்…