Posted inStory
எழுத்தாளர் உதயசங்கரின் குறுங்கதைகள்
எழுத்தாளர் உதயசங்கரின் குறுங்கதைகள் 1. விசித்திரனின் கதைகள் அவனுக்குப் பெயரில்லை. விசித்திரன் என்று எல்லாரும் அழைத்தார்கள். விசித்திரன் ஒரு நாள் கடற்கரைக்குப் போனான். எங்கும் வெள்ளை மணல்வெளி. கைகளில் மணலை அள்ளினான். எண்ணத்தொடங்கினான். எண்ணி முடித்தானா என்று தெரியவில்லை. விசித்திரன் ஒரு…