Posted inPoetry
கவிதை : புத்தகவாசிப்பு – சாந்தி சரவணன்
புத்தக வாசிப்பு அங்குமிங்குமாய் சிந்தி சிதறிக் கிடந்தது மன சிதறல்கள். மூட்பாதங்கள் மன சிதறல்களை மிதித்து சென்றன! மனதை தான் சிதைத்தாய் சிதறல்களையுமா என மனம் கேட்டது? பார்வையிருந்து இருந்தால் மிதிக்காமல் சென்றிருப்பேனே என்றது? பார்வையில்லையெனில் பரவாயில்லை! வாசம் நுகர்ந்திருப்பாயே என…

