பி.ஆர். பரமேஸ்வரன் | பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள இந்திய சுதந்திரப் போரும் கப்பற்படை எழுச்சியும் (Indhiya Suthanthira Porum Kapparpadai Ezhuchium Tamil Book)

இந்திய சுதந்திரப் போரும் கப்பற்படை எழுச்சியும் – நூல் அறிமுகம்

1946 பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி வரை நடைபெற்ற கப்பற்படை புரட்சியின் தாக்கம் பற்றி பி. ஆர். பரமேஸ்வரன் அவர்கள் அற்புதமான ஒரு வரலாற்று ஆய்வு நூலை (இந்திய சுதந்திரப் போரும் கப்பற்படை எழுச்சியும்) தந்திருக்கிறார். ஆறு…