Posted inWeb Series
‘பாரன்ஹீட் 451’ நாவல் – புத்தகங்களைச் சாம்பலாக்கக் கிளம்பிய தீயெரிப்புப் படை!
தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் - 10 | ‘பாரன்ஹீட் 451’ நாவல் புத்தகங்களைச் சாம்பலாக்கக் கிளம்பிய தீயெரிப்புப் படை! அ. குமரேசன் “ஒரு புத்தகத்தை எரிக்க வேண்டுமானால் அதற்கு எத்தனையோ வழிகள் இருக்கின்றன. ஆனால் கையில் தீக்குச்சியை வைத்துக்கொண்டு அலைகிறவர்கள் இந்த…