Posted inBook Review
தேனி சுந்தர் எழுதிய “ஓங்கூட்டு டூணா..!” – நூல் அறிமுகம்
ஓங்கூட்டு டூணா.! - நூல் அறிமுகம் அறிவொளி இயக்கத்தின் வித்தாக இயங்கிய பேராசிரியர் ச.மாடசாமி அவர்களுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்ட இந்த புத்தகமானது கவிஞர் மு.முருகேஷ் அவர்களின் மகிழவும் நெகிழவும் சிந்திக்கவும் என்ற அணிந்துரையில் தகதகவென ஜொலிக்கும் தங்கமாய் மின்னுகிறது. துறுதுறுவென கேள்விகள்…








