வளையல்கள் அடித்த லூட்டி - விழியன் 

விழியன் எழுதிய “வளையல்கள் அடித்த லூட்டி” – நூல் அறிமுகம்

விழியன் மாமா எழுதிய வளையல்கள் அடித்த லூட்டி என்ற புத்தகம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. வளையல்களுக்கு பத்து நாட்கள் உயிர் கிடைத்தால் அவை என்னவெல்லாம் செய்யும் என்பது தான் கதை. இக்கதையை விழியன் மாமா மிகவும் எதார்த்தமாக எழுதியுள்ளார். வளையல்களின் சாகசங்களும்…