நூல் அறிமுகம்: வகுப்பறை மொழி – சுமி ஹரி

நூல் அறிமுகம்: வகுப்பறை மொழி – சுமி ஹரி

      தனிமனித வளர்ச்சிக்கும், நாட்டின் முன்னேற்றத்திற்கும் மிக முக்கிய காரணமாக இருப்பது கல்வி. இன்றைக்கு,கற்றுக் கொள்வது என்பதிலிருந்து விலகி,கல்வியின் நோக்கம் மதிப்பெண்ணை நோக்கி ஓடுவது என்பதாக மாறிவிட்டது. அனைத்து குழந்தைகளாலும் முதல் மதிப்பெண் பெற இயலாது என்பதை மறந்தே…