Posted inBook Review
ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – ஐஸ் பிரியாணி – MJ. பிரபாகர்
இந்நூலின் பத்து சிறுகதைகளும் உலகத்துடன் ஒட்ட முடியாதவர்களின் தனிமை, குடும்பத்துடன் ஓட்ட முடியாதவர்களின் தனிமை, தன்னைத்தானே புரிந்து கொள்ள முடியாதவர்களின் தனிமை பற்றி பேசுகின்றன. நூலின் தலைப்புக்கும் நூலில் இடம் பெற்றுள்ள கதைகளுக்கும் இவ்வித தொடர்பும்…