Posted inBook Review
கு.சண்முகசுந்தரம் எழுதிய ‘பூமத்திய ரேகை’ கட்டுரைத்தொகுதி – நூல் அறிமுகம்
‘பூமத்திய ரேகை’ கட்டுரைத்தொகுதி - நூல் அறிமுகம் நினைவுகளின் ஊர்வலம் - பாவண்ணன் ’நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே’ என்று தொடங்கும் பாரதியாரின் பாடலை அனைவரும் படித்திருக்கக்கூடும். அப்பாடலில் ‘காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பலநினைவும் கோலமும் பொய்களோ? அங்குக் குணங்களும் பொய்களோ?’…
