Posted inArticle
இந்தியா – சீனா எல்லை மோதலுக்கு காரணங்கள் – அண்ணா.நாகரத்தினம்
இந்திய - சீன எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டுப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களில் 20 இந்திய ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். சீனத் தரப்பில் 43 இராணுவத்தினர் இறந்திருக்கலாம் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு பின்னரும் நிலைமை சீராகவில்லை. இரு…