பாங்கைத் தமிழன் கவிதைகள் paangaithamizhan kavithaigal

பாங்கைத் தமிழன் கவிதைகள்

நீங்களும் அவாளானால்? ** உங்களைப் போலவே கோவணங்கட்டி.. ஏர் ஓட்டியவன் விதை விதைத்தவன் நாற்று நட்டவன் களை பறித்தவன் சேற்றுக் கையுடன் கஞ்சிக் குடித்தவன் கருவாடு ருசித்தவன் காவல் காத்தவன் கதிரறுத்தவன் கட்டுச் சுமந்தவன் களம் கண்டவன் மூட்டை சுமந்தவன் வியர்வை…