Breakup

  • நிலையில்லாத காலத்தின் வரைபடம் கவிதை – வசந்ததீபன்

    நிலையில்லாத காலத்தின் வரைபடம் கவிதை – வசந்ததீபன்

    கண்கள் தோட்டாக்களை உமிழத் தயாராகிறது இதயம் விசையை முடுக்க தருணம் பார்க்கிறது குறிக்குத் தப்ப கனவுகள் முயல்கின்றன நிலங்களைத் தின்கின்றன தொழிற்சாலைகள் கிராமங்கள் கரைகின்றன ஒளிய இடந்தேடுகின்றன பறவைகளும், மிருகங்களும் துக்கத்தை துக்கத்தால் துரத்தமுடியாது சந்தோஷம் சகல வேதனைகளை மூழ்கடிக்கும் காலாற நடந்து செல்வது சுகம் மர்மமுடிச்சு இறுகுகிறது…

  • கோப்பையைச் சுற்றி பூத்த கடல் கவிதை – குமரகுரு

    கோப்பையைச் சுற்றி பூத்த கடல் கவிதை – குமரகுரு

    பிரிவதற்குச் சற்று முன்தான் இருவருக்கும் பொதுவானதொரு ஒளிக்கு நடுவில் மவுனத்தின் ஊடாக மிதந்து கொண்டிருந்தோம்! நமக்குள் எத்தருணத்திலும் இத்தகைய மவுனம் இருந்ததில்லை! ஏதாவதொரு சொல் ஏதாவதொரு கதை ஏதாவதொரு நினைவின் புன்சிரிப்பில் உடைபட்டுத் தெறித்து ஓரமாகக் கிடந்த இந்த மவுனம் இன்று பிரிவினால் நம்மோடு தைக்கப்பட்டிருக்கிறது!! நாமிருவரும் அமர்ந்திருக்கும்…