நூல் அறிமுகம்: எஸ்.பிருந்தா இளங்கோவனின் ’எனக்கெனப் பொழிகிறது தனி மழை’ (தாய்மையின் சாயல் கட்டுரை) – பாவண்ணன்

தாய்மையின் சாயல் பாவண்ணன் சிற்சில சமயங்களில் நள்ளிரவில் திடீரென தூக்கம் கலைந்துவிடும். அதுவரை காட்சிப்படங்களாக நகர்ந்துகொண்டிருந்த கனவு சட்டென அறுந்துவிடும். கனவில் நிகழ்ந்தது என்ன என்பதே புரியாது.…

Read More