Posted inArticle
ஆதி கால போதை பழக்கத்தை சொல்லும் பற்காரை
ஆதி கால போதை பழக்கத்தை சொல்லும் பற்காரை – பேரா. சோ. மோகனா பல்லின் பயன்கள் மனிதப் பல்லின் பயன்பாடு என்ன தெரியுமா? பல் ஒருவரின் புன்னகையை வெளிப்படுத்த, வாயை அழகுபடுத்த, உணவை அரைத்துக்கொடுக்க, மொழியை அழகாகப் பேச, முகத்திற்கு வடிவம்…