உரையாடல் வடிவக் கட்டுரை: ‘மின்சாரம் கத்திரிக்காய் வியாபாரம் இல்லை’ – தமிழில் இரா.இரமணன்

உரையாடல் வடிவக் கட்டுரை: ‘மின்சாரம் கத்திரிக்காய் வியாபாரம் இல்லை’ – தமிழில் இரா.இரமணன்

அண்ணன் – தம்பி! அன்னைக்கு நீ மின்சார சட்டத்தைப் பத்தி கேட்ட இல்ல? தம்பி – ஆமாண்ணே. நீங்க கூட அதினால எப்படி நம்ம மின் கட்டணம் ஒசருமுன்னு விளக்கினீங்க. அண்ணன் – இப்ப ஒரு பயங்கரமான தகவல் வந்திருக்கு. தம்பி…