மார்ச் 06 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- புருனோ ஹில்டெபிராண்ட் (Economist Bruno Hildebrand Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

மார்ச் 06 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- புருனோ ஹில்டெபிராண்ட் – முனைவர் பு. அன்பழகன்

புருனோ ஹில்டெபிராண்ட் (Bruno Hildebrand) மார்ச் 6, 1812இல் பிறந்து ஜனவரி 29, 1878இல் மறைந்த ஜெர்மன் நாட்டினைச் சார்ந்த பொருளாதார அறிஞர் ஆவார். அவர் ஜெர்மன் வரலாற்றுப் பள்ளியின் நிறுவனர்களில் ஒருவராக கருதப்படுகின்றார். தொன்மை பொருளாதார ரிக்கார்டியக் கோட்பாட்டின் பொருள்முதல்வாதம்,…