இன்றே உரையாடல்களைத் துவங்குவோம் – விழியன்

இன்றே உரையாடல்களைத் துவங்குவோம் – விழியன்

குழந்தைகள் சம்பந்தப்பட்ட கொடுமை நிகழும்போதெல்லாம் இதைச்சொல்ல வேண்டி இருக்கின்றது. உரையாடல்களை குழந்தைகளுடன் துவங்குங்கள். ஆரோக்யமான உரையாடல்கள் தொடர்ந்தாலே பெரும்பாலான கொடுமைகள் நடக்காது அல்லது தீவிரம் அடையாது. பி.எஸ்.பி.பி பள்ளியில் நடந்த தொடர் பாலியில் சீண்டல் இன்று தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பள்ளியிடம்…