புத்தம் சரணம் – அ. மார்க்ஸ் | மதிப்புரை இளம்பிறை

புத்தம் சரணம் – அ. மார்க்ஸ் | மதிப்புரை இளம்பிறை

உனக்கு நீயே விளக்கு - புத்தர் கௌதம புத்தர் குறித்து இதுவரை நாம் அறியாத பல அபூர்வமான செய்திகளை, மிக எளிய நடையில் பல நூல்களைப் பயின்று அடிப்படை ஆதாரத்துடன் தமிழ் உலகிற்குத் தந்துள்ளார் பேராசிரியர் அ.மார்க்ஸ் அவர்கள். துறவற வாழ்விற்கு…