நூல் அறிமுகம் :மணிமேகலை காப்பியம் வாசித்தலும் பகிர்தலும் -இரா.மோகனவசந்தன்

மணிமேகலை எனும் குடியுரிமைப் போராளி! தமிழியல் ஆய்வுப் போக்கில், மரபான இலக்கியநயம் பாராட்டி விதந்தோதும் முறைக்கு எதிர்வினையாக, பகுப்பாய்வு, கட்டுடைப்பு ஆய்வுமுறைகள் வந்து சேர்ந்தன. முந்தையது கட்டமைப்பை…

Read More