Posted inBook Review
நூல் அறிமுகம்: யசோதரை – ART. நாகராஜன்,
யசோதரை என்ற இந்த நூலில் வரலாற்றின் இடைவெளிகள் முழுமையாகவும், மிக முக்கியமாகவும் கற்பனை செய்யப்பட்டுள்ளன. வோல்காவின் பெண்ணியத்தைப் போற்றும் இந்த நாவலில் நான் சந்தித்த யசோதரை, கூரிய சிந்தனை கொண்டவளாகவும், இரக்கவுணர்வு நிரம்பியவளாகவும், இருக்கிறாள். சமூக நீதிக்கான போராளியாகவும் இருக்கிறாள் யார்…