Posted inWeb Series
உலகறிந்த இந்திய உயிரியலாளர் புத்திசாகர் திவாரி
தொடர்- 6 : இன்றைய இந்திய விஞ்ஞானிகள் 100 உலகறிந்த இந்திய உயிரியலாளர் புத்திசாகர் திவாரி (Buddhisagar Tiwari) இந்த கட்டுரையை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் இந்த நிமிடத்தில் பில்லியன் கணக்கான மரணங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இவற்றை மரணம் என்பதா தற்கொலைகள்…
