ஹைக்கூ கவிதைகள் – சாந்தி சரவணன்

அணிவகுத்து நின்ற ஜல்லிக்கட்டுக் காளைகள் பார்வையாளறற்ற வாடிவாசல். பசி தணித்த அன்னைக்கு நன்றி விழா பொங்கல் திருவிழா அண்டத்தில் விதைதேன் பிண்டத்தின் பசி தணித்தது தைப் பொங்கல்…

Read More