sirukathai: en jannaloram - p.geetha sundar சிறுகதை: என் ஜன்னலோரம் - பூ. கீதா சுந்தர்

சிறுகதை: என் ஜன்னலோரம் – பூ. கீதா சுந்தர்

மறுநாள் பாட்டிக்கு திதி என்பதால் ஊருக்கு போக வேண்டிய சூழல். அலுவலகத்தில் அரை நாள் விடுமுறை சொல்லி விட்டு பஸ் நிலையம் வந்து சேர்ந்தாள் காவ்யா. செஞ்சியிலிருந்து வேலூர் போக வேண்டும். நீண்ட நேரமாகியும் இன்னும் பஸ் வரவில்லை. அரை மணி…