Posted inBook Review
நூல் அறிமுகம்: கிராமத்து மனிதர்களின் தனிப்படத் தொகுப்பு – பாவண்ணன்
அரிய தருணங்களை முன்வைப்பவை, அரிய மனிதர்களை முன்வைப்பவை என இருபெரும் பிரிவுகளாக தமிழ்ச்சிறுகதை வரலாற்றைப் பிரித்துக்கொண்டால், செஞ்சி தமிழினியனின் சிறுகதைகள் அரிய மனிதர்களைச் சித்தரிக்கும் படைப்பாளியாக அடையாளப்படுத்தலாம். அவருடைய நெகிழ்வான கதைவடிவம் அவருக்குத் துணையாக விளங்குகிறது. வாழும் நிலத்தைப்பற்றிய குறிப்புகளும் மனிதர்கள்…