நூல் அறிமுகம்: சொல்லுக்கும் – செயலுக்கும் வேறுபாடற்று வாழ்ந்த சிஎஸ்பி – சி பி கிருஷ்ணன்

நூல் அறிமுகம்: சொல்லுக்கும் – செயலுக்கும் வேறுபாடற்று வாழ்ந்த சிஎஸ்பி – சி பி கிருஷ்ணன்

  சிஎஸ் பஞ்சாபகேசன் - இயக்கத்தோடு இணைந்த வாழ்க்கை என்ற நூல் சுதந்திர போராட்ட வீரர் தோழர் என் சங்கரையாவின் இளைய சகோதரரும் புகழ் வாய்ந்த எழுத்தாளருமான தோழர் என் ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதி ”உழைக்கும் வர்க்கம்” பத்திரிக்கையால் வெளியிடப்பட்டது. தபால்-தந்தி உள்ளிட்ட மத்திய அரசு…