Posted inStory
ஜி.நாகராஜன் சொன்ன மனிதன் – சிறுகதை
ஜி.நாகராஜன் சொன்ன மனிதன் - ச.சுப்பாராவ் நடை பயிற்சியின் முதல் சுற்றை முடித்து விட்டு தாம் வழக்கமாக உட்காரும் இடத்தில் அவர்கள் இருவரும் உட்கார்ந்தார்கள். சுப்பராமன் இப்போதுதான் பணி ஓய்வு பெற்ற புதிய மூத்த குடிமகன். வெங்கடசாமி பல்லாண்டுகளாகவே மூத்த குடிமகன்தான்…