நூல் அறிமுகம்: “புரட்சியின் நாட்களில் ஓர் அரசியல் போராளியின் நினைவலைகள்” – கேப்டன் லட்சுமி (ஒரு வீராங்கனையின் வாழ்க்கை குறிப்புகள்) | மதிப்புரை சிவ.வீர.வியட்நாம்

நூல் அறிமுகம்: “புரட்சியின் நாட்களில் ஓர் அரசியல் போராளியின் நினைவலைகள்” – கேப்டன் லட்சுமி (ஒரு வீராங்கனையின் வாழ்க்கை குறிப்புகள்) | மதிப்புரை சிவ.வீர.வியட்நாம்

கேப்டன் லட்சுமி சேகலின் சுயசரிதையான ‘புரட்சியின் நாட்களில் ஓர் அரசியல் போராளியின் நினைவலைகள்’ இந்திய சுதந்திரப் போராட்டத்தின் பல்வேறு பரிமாணங்களை நமக்கு எடுத்துரைக்கிறது. இந்திய வரலாற்றில், இந்திய தேசிய இராணுவம் பற்றி, பள்ளிக்கூடங்களிலோ கல்லூரிகளிலோ நாம் அதிகம் கற்றதில்லை. இந்தியாவிற்கு வெளியிலிருந்து,…