Posted inEconomy
பிப்ரவரி 23 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- கார்ல் மெங்கர் – பேராசிரியர் பு.அன்பழகன்
கார்ல் மெங்கர் (Carl Menger) பிப்ரவரி 23, 1840இல் பிறந்து பிப்ரவரி 26, 1921இல் மறைந்த ஆஸ்திரியா பொருளாதார அறிஞர் ஆவார், அவர் இறுதி நிலை பயன்பாட்டுக் கோட்பாட்டின் வளர்ச்சிக்கும் மதிப்பின் அகநிலைக் கோட்பாட்டை வடிவமைப்பதில் பங்களித்தவராகிறார். கார்ல் மெங்கர் ஆஸ்திரிய…
