சாதி இருக்கும் வரை (Sathi Irukkum Varai) - 2 | ஒழிக்கப்பட வேண்டியது சாதியா, தீண்டாமை-யா? (Is caste or untouchability to be abolished?)

ஒழிக்கப்பட வேண்டியது சாதியா, தீண்டாமையா?

சாதி இருக்கும் வரை - 2 ஒழிக்கப்பட வேண்டியது சாதியா, தீண்டாமையா?  - அ. குமரேசன் இருபது ஆணடுகளுக்கு முன், கவிதை வாசிப்பு, புத்தக அறிமுகம், திரைப்பட விவாதம் என்று இடம்பெற்ற சிறப்பு நிகழ்ச்சி ஒன்று ஜெயா தொலைக்காட்சியில், இயக்குநர் பாலு…