Posted inArticle
தமிழ் நாட்டில் 12 வகுப்பு தேர்கள் ரத்து செய்யப்பட வேண்டுமா? – பேரா. நா. மணி
2020 ஆம் ஆண்டு நீட் மற்றும் ஜெஈஈ( MEETING & JEE) தேர்வுகள் நடக்கும் போது முதல் அலை கொரானா தொற்று உச்சத்தில் இருந்தது. தடுப்பூசிகள் எப்போது வரும்? சகஜ நிலை எப்போது திரும்பும் என்று ஓர் நிச்சயமற்ற, அசாதாரண சூழ்நிலை…