Posted inArticle
உலகப் புத்தக தினக் கொண்டாட்டம் 2023 – கி. ரமேஷ்
எப்போதும் போல் பாரதி புத்தகாயலயத்தின் அரும்பு அரங்கில் உலகப் புத்தக தினக் கொண்டாட்டம் களைகட்டியது. மாலை 6 மணி நெருங்கும் சமயத்திலேயே ஏராளமான குழந்தைகள் அங்கு வந்து குழுமி விட்டனர். அரங்கம் நிறைந்து உட்காரவே இடமின்றிக் காணப்பட்டது. சரியாக 6 மணிக்கு…