Cemetery

  • கல்லறை பேய்கள்! குறுங்கதை – மரு. உடலியங்கியல் பாலா

    கல்லறை பேய்கள்! குறுங்கதை – மரு. உடலியங்கியல் பாலா

    ஏழை சிறுவர்கள் இருவர், பசிக்கொடுமை தாங்காமல், பழக்கடைக்கு சென்று, ஓரு ஆப்பிள் கூடையை திருடி… ஓடிக்கொண்டே, “எங்கு வைத்து இதை நிம்மதியாக, யார் கண்ணிலும் படாமல் உண்பது” என யோசித்தனர்.. இறுதியில் ஊரின் எல்லையில், ஆளரவமின்றி, அமானுஷிய அமைதியில் இருந்த கல்லறை தோட்டம் சென்று சாப்பிட முடிவு செய்தனர்.…