Posted inArticle
மத்தியப் பல்கலை நுழைவுத் தேர்வுகள் – ஆர். ஷாஜகான்
நேற்று இரண்டு ஆசிரியைகளுடன் தொலைபேசியில் பேசும்போது இரண்டு விஷயங்களை அவர்களுக்குச் சொன்னேன். எல்லாருக்குமே தேவையான தகவல் என்பதால் பகிர்கிறேன். ப்ளஸ் டூ தேர்ச்சி முடிவுகள் வருகின்றன. இனி அடுத்து கல்லூரிச் சேர்க்கை ஆரம்பிக்கும் என்பதால் இந்தப் பதிவு நாடெங்கும் பல இடங்களில்…