thodar 26: samakala sutrusuzhal savaalgal- munaivar.p.rammanohar தொடர் 26: சமகால சுற்றுசூழல் சவால்கள் - முனைவர். பா. ராம் மனோகர்

தொடர் 26: சமகால சுற்றுசூழல் சவால்கள் – முனைவர். பா. ராம் மனோகர்

ஆறிப் போய்விட்டதா, ஆற்றல் திறன் குறியீடு, அளவீடு முறைகள்!!? அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக, நமதுவாழிட சூழல் மாற்றம் மிக நவீனமயம் ஆகி, மின்சார ஆற்றல் பயன்பாடு, வெவ்வேறு கோணங்களில் அதிக தேவையாகிவிட்டது. குறிப்பாக கட்டிடத் துறையில் மூன்றில் ஒரு…