Posted inWeb Series
பெயர் சொல்லும் பறவைகள் 6 – செட்டி கதிர்க்குருவி | முனைவர். வெ. கிருபாநந்தினி
கதிர் குருவிகளைக் கண்டாலே, பொதுவாகப் பறவை நோக்குபவர்களும், வன உயிரின புகைப்படக் கலைஞர்களும் அதனைக் கண்டுபிடிப்பதும், புகைப்படம் எடுத்து அடையாளப்படுத்துவதும் மிகவும் கடினமானது என்று சொல்வார்கள். அதற்குக் காரணம் அதன் சுறுசுறுப்பான இயல்பு தான். தவழ்ந்து நடை பழகிய குழந்தைகள் ஓரிடத்தில்…