முனைவர் என். மாதவன் (N. Madhavan) எழுதிய "வாழ்வியல் வார்ப்புகள் (Vaazhviyal Vaarpugal)" – புத்தகம் அறிமுகம் | சீனி.சந்திரசேகரன்

முனைவர் என். மாதவன் எழுதிய “வாழ்வியல் வார்ப்புகள் (Vaazhviyal Vaarpugal)” – நூல் அறிமுகம்

கல்வித்துறையில் முன்னோடி தலைமை ஆசிரியர்களில் ஒருவர், அறிவியல் இயக்கத்தின் ஆற்றல் மிகு தோழர், நூலாசிரியரால் அன்போடு அனுப்பப்பட்ட புத்தகம் வாழ்வியல் வார்ப்புகள் (Vaazhviyal Vaarpugal). வாழுகின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள் பாடம். அவ்வகையில் பல்வேறு குட்டிக் கதைகளின் வாயிலாக 23 தலைப்புகளில் வாழ்வியல்…