Posted inPoetry
கவிதை: சந்திராயன் காதல் -புதியமாதவி
பூமியின் ஈர்ப்பு விசை நான் நிலவின் ஈர்ப்பு விசை நீ. நீ கடல் நான் கடற்கரை. யாரை யார் ஈர்ப்பது? யாரை யார் அணைப்பது? யாருக்குள் யார் கரைவது? நிலவிலிருந்து 62,630 கி.மீ தொலைவில் இருக்கிறதாம் அந்தப் புள்ளி. ஈர்ப்புவிசை…