Posted inArticle
நிலாவில் பிறந்த முதல் உயிர் – ஏற்காடு இளங்கோ
நிலாவில் பிறந்த முதல் உயிர் நிலாவை நோக்கிய ஆய்வுப் பயணம் 1959 ஆம் ஆண்டில் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து 1969 ஆம் ஆண்டில் நீல் ஆர்ம்ஸ்ராங் மற்றும் ஆல்டிரின் ஆகிய இருவரும் முதன் முதலாக நிலவில் இறங்கி சரித்திரம் படைத்தனர். நிலா…
