Posted inArticle
அறிவியல் கட்டுரை: மாதிரி செவ்வாய்க் கிரக வாழ்க்கை – ஏற்காடு இளங்கோ
மாதிரி செவ்வாய்க் கிரக வாழ்க்கை - ஏற்காடு இளங்கோ விண்வெளி என்பது ஒரு கடுமையான சூழலைக் கொண்டுள்ளது. விண்வெளியில் வாழும் போதும், பணிபுரியும் போதும் விண்வெளி வீரர்கள் பல ஆபத்துக்களை எதிர்கொள்கின்றனர். பொதுவாக விண்வெளி கதிர்வீச்சு, தனிமை/அடைப்பு, பூமியிலிருந்து உள்ள…
