Posted inBook Review
சே நீ வாழ்கிறாய்! புத்தக அறிமுகம் – சுபாஷ், இந்திய மாணவர் சங்கம்
சே நீ வாழ்கிறாய்! ஏன் 'சே'வுக்கு மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கும் ஆபத்தான பழக்கம் உள்ளது?. நினைத்ததை சொன்னதாலா? சொன்னதை செய்ததாலா? வார்த்தைகளும்,செயல்களும் வெகு அபூர்வமாகவே ஒன்றுசேரும் இவ்வுலகில் அவன் இத்தனை அசாதாரணமானவனாக திகழ்வதற்கும் இதுதான் காரணமோ? "செயலே சிறந்த சொல்"…