Posted inBook Review
மருதனின் சேகுவேரா : வேண்டும் விடுதலை – நூல் மதிப்புரை வினிஷா
"சே" வெறும் பெயர் அல்ல கியூபப் புரட்சியின் அடையாளம் .அது ஒரு சகாப்தம்.. சே வினுடைய வாழ்க்கை வரலாறு ஆசிரியர் மருதன் எழுதிய புத்தகத்தை படித்தேன் . கம்யூனிஸ சித்தாந்தம் கொண்ட பெற்றோர்களுக்கு 1928 ம் ஆண்டு பிறந்த எர்னெஸ்டோ குவேரா…
