Posted inBook Review
பயணி தரன் எழுதிய “விதையெல்லாம் மரமாகும் (அ) கற்பது எப்படி? – அறிவியல் சொல்லும் உண்மைகள்” – நூல் அறிமுகம்
புத்தகம் : விதையெல்லாம் மரமாகும் (அ) கற்பது எப்படி? - அறிவியல் சொல்லும் உண்மைகள் நம் கற்கும் திறமைக்கு எல்லையென்பது வெளியே இல்லை; அது நம் உழைப்பால் நாம் நமக்குள் வளர்க்கும் விதை! அதை முளைவிட வைத்துச் செடியாக்கி கிளைவிட வைத்து…
